Bible Versions
Bible Books

2 Samuel 14:26 (AKJV) American King James Version

Versions

TOV   அவன் தன் தலைமயிர் தனக்குப் பாரமாயிருப்பதினால் வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவன் தலைமயிர் ராஜாவுடைய நிறையின்படி இருநூறு சேக்கல் நிறையாயிருக்கும்.
IRVTA   அவன் தன்னுடைய தலைமுடி தனக்குப் பாரமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவனுடைய தலைமுடி ராஜாவுடைய அளவின்படி இருநூறு சேக்கல் * 2. கிலோ 300 கிராம்ஸ் எடையாக இருக்கும்.
ERVTA   ஒவ்வோராண்டின் இறுதியிலும் அப்சலோம் தனது தலையைச் சிரைத்துக்கொண்டான் அவன் சிரைத்தப் பின் தலைமயிரை எடுத்து, நிறுத்துப்பார்த்தான். அது 5 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது.
RCTA   அவனுடைய முடி அவன் தலைக்கு அதிகப் பாரமாயிருந்ததினால், ஆண்டு தோறும் அதைக் கத்தரிக்க வேண்டியதாயிருக்கும். கத்தரிக்கும் போது அவன் தலைமயிர் அரச நிறையின்படி இருநூறு சீக்கல் நிறை உள்ளதாய் இருக்கும்.
ECTA   அவன் முடிவெட்டிக் கொள்ளும் போது ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் தலைக்குப் பாரமாயிருந்ததால், அவன் முடி வெட்டிக் கொள்வான். அது அரச அளவையின் படி இரண்டு கிலோவுக்கு மேலாக இருக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us