Bible Versions
Bible Books

Ezekiel 18:5 (AKJV) American King James Version

Versions

TOV   ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,
IRVTA   ஒருவன் நீதிமானாக இருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து,
ERVTA   ‘ஒருவன் நல்லவனாக இருந்தால் அவன் நன்றாக வாழ்வான்! அந்நல்லவன் ஜனங்களிடம் நியாயமாக இருக்கிறான்.
RCTA   எவனொருவன் நீதிமானாய் இருந்து சட்டம் சொல்வதையும் சரியானதையும் செய்வானாயின்- அதாவது,
ECTA   ஒருவன் நேர்மையாளனாய் இருந்து நீதியையும், நேர்மையையும் கடைப்பிடித்தால்,
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us