Versions
TOV மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின்பேரிலே புலம்பி,
IRVTA மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின் பெயரிலே புலம்பி,
ERVTA ‘மனுபுத்திரனே, தீருவைப் பற்றிய இச்சோகப் பாடலைப் பாடு.
RCTA மனிதா, இப்போது நீ தீர் நகரின் மேல் புலம்பு;
ECTA மானிடா! தீர் நகர் குறித்து இரங்கற்பா ஒன்று பாடு.