Bible Versions
Bible Books

Galatians 2:3 (AKJV) American King James Version

Versions

TOV   ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.
IRVTA   ஆனாலும் என்னோடு இருந்த தீத்து கிரேக்கனாக இருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுவதற்குக் கட்டாயப்படுத்தப்படவில்லை.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   என்னுடனிருந்தத் தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படவில்லை.
ECTA   என்னுடன் இருந்த தீத்து கிரேக்கராய் இருந்தும் விருத்தசேதனம் செய்து கொள்ளுமாறு அவரை யாரும் கட்டாயப்படுத்தவில்லை.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us