Bible Versions
Bible Books

Isaiah 62:12 (AKJV) American King James Version

Versions

TOV   அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய்.
IRVTA   அவர்களைப் பரிசுத்த மக்களென்றும், யெகோவாவால் காப்பாற்றப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும் அதிகமாக நேசித்தான் , கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய். PE
ERVTA   "பரிசுத்தமான ஜனங்கள்"‘கர்த்தருடைய இரட்சிக்கப்பட்ட ஜனங்கள்’ என்று அவரது ஜனங்கள் அழைக்கப்படுவார்கள்: "தேவன் விரும்பும் நகரம்" "தேவனோடு இருக்கிற நகரம்" என்று எருசலேம் அழைக்கப்படும்.
RCTA   அப்போது, 'பரிசுத்த மக்கள்' என அவர்களை அழைப்பார்கள், 'ஆண்டவரால் மீட்கப்பட்டவர்கள்' என்பார்கள்; நீயோ 'தேடிக் கொள்ளப்பட்டவள்' எனப்படுவாய், 'கைவிடப்படாத நகரம்' என்று பெயர் பெறுவாய்.
ECTA   'புனித மக்களினம்' என்றும் 'ஆண்டவரால் விடுதலை அடைந்தவர்கள்' என்றும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்; நீயோ, 'தேடிக் கண்டுபிடிக்கப்பட்டவன்' என்றும் இனி 'கைவிடப்படாத நகர்' என்றும் பெயர் பெறுவாய்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us