Versions
TOV அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா?
IRVTA அப்பொழுது பரிசேயர்கள்: நீங்களும் ஏமாற்றப்பட்டீர்களா?
ERVTA இதற்குப் பரிசேயர்கள், அப்படியானால் இயேசு உங்களையும் முட்டாளாக்கிவிட்டார்.
RCTA அதற்குப் பரிசேயர்கள், "நீங்களும் ஏமாந்துபோனீர்களோ ?
ECTA பரிசேயர் அவர்களைப் பார்த்து, "நீங்களும் ஏமாந்து போனீர்களோ?