Bible Versions
Bible Books

Nehemiah 3:32 (AKJV) American King James Version

Versions

TOV   கோடியின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதைத் தட்டாரும் மளிகைக்காரரும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
IRVTA   கடைசிமுனையின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதை பொற்கொல்லர்களும் வியாபாரிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள். PE
ERVTA   கோடியின் மேல்வீட்டிற்கும் ஆட்டு வாசலுக்கும் இடையே இருக்கிறதைப் பொற்கொல்லர்களும் மளிகைக்காரரும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
RCTA   (31) முனைச்சாலைக்கும் மந்தை வாயிலுக்கும் இடையிலுள்ள மதிலையோ பொற் கொல்லர்களும் வியாபாரிகளும் கட்டி எழுப்பினார்கள்.
ECTA   மூலையிலிருந்த மேல் மாடிக்கும் 'ஆட்டு வாயிலுக்கும்' இடையிலுள்ள பகுதியைப் பொற்கொல்லரும் வணிகரும் பழுது பார்த்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us