Bible Versions
Bible Books

Psalms 12:2 (AKJV) American King James Version

Versions

TOV   அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
IRVTA   அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்;
கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள்.
ERVTA   அண்டை வீட்டாரிடம் ஜனங்கள் பொய் பேசுகிறார்கள். பொய்களால் அயலானைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
RCTA   ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய் பேசுகிறான்: வஞ்சக நாவால் இரண்டகம் பேசுகிறான்.
ECTA   ஒருவர் அடுத்திருப்பாரிடம் பொய் பேசுகின்றனர்; தேனொழுகும் இதழால் இருமனத்தோடு பேசுகின்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us