Versions
TOV தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
IRVTA தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.
ERVTA தேவனே, நாம் உம்மைச் சார்ந்திருப்பதால் என்னைக் காத்துக்கொள்ளும்.
RCTA இறைவா, என்னைப் பாதுகாத்தருளும்: உம்மிடன் நான் அடைக்கலம் புகுந்தேன்.
ECTA இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.