Bible Versions
Bible Books

Psalms 16:2 (AKJV) American King James Version

Versions

TOV   என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர், என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்;
IRVTA   என் நெஞ்சமே, நீ யெகோவாவை நோக்கி:
தேவனே நீர், என் ஆண்டவராக இருக்கிறீர்,
என்னுடைய செல்வம் உமக்கு வேண்டியதாக இல்லாமல்;
ERVTA   நான் கர்த்தரை நோக்கி, "கர்த்தாவே, நீர் என் ஆண்டவர், என்னிடமுள்ள நற்காரியம் ஒவ் வொன்றும் உம்மிடமிருந்து வருகிறது" என்றேன்.
RCTA   நீரே என் ஆண்டவர்: உம்மையன்றி எனக்கு வேறு நன்மையில்லை" என்று ஆண்டவரிடம் சொன்னேன்.
ECTA   நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us