Bible Versions
Bible Books

Psalms 32:4 (AKJV) American King James Version

Versions

TOV   இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)
IRVTA   இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாக இருந்ததினால்,
என் பெலன் கோடைக்கால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா)
ERVTA   தேவனே, இரவும் பகலும் என் வாழ்க்கையைமென்மேலும் கடினமாக்கினீர். கோடைக்காலத்தில் உலர்ந்து காய்ந்துபோன நிலத்தைப் போலானேன்.
RCTA   இரவும் பகலும் என்மேலே உம் கரம் ஓங்கி நின்றது: கோடை வறட்சி போல என் வலிமை வறண்டு போயிற்று.
ECTA   ஏனெனில், இரவும் பகலும் உம் கை எனக்கு எதிராக ஓங்கி நின்றது; கோடையின் வறட்சிபோல என் வலிமை வறண்டுபோயிற்று.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us