Bible Versions
Bible Books

Psalms 36:12 (AKJV) American King James Version

Versions

TOV   அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.
IRVTA   அதோ அக்கிரமக்காரர்கள் விழுந்தார்கள்;
எழுந்திருக்கமுடியாமல் தள்ளப்பட்டுபோனார்கள். PE
ERVTA   "துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை" என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள்.
RCTA   தீமை செய்தவர்கள் இதோ அழிந்து போயினர், வீழ்த்தப்பட்டார்கள்: அவர்கள் மீண்டும் எழப்போவதில்லை.
ECTA   தீங்கிழைப்போர் அதோ அங்கே குப்புற வீழ்ந்து கிடக்கின்றனர், அவர்கள் நசுக்கப்பட்டனர்; அவர்களால் எழவே இயலாது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us