Bible Versions
Bible Books

Song of Solomon 3:3 (AKJV) American King James Version

Versions

TOV   நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
IRVTA   நகரத்திலே உலாவுகிற காவலாளர்கள் என்னைக் கண்டார்கள்:
என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
ERVTA   நகர காவலர்கள் என்னைக் கண்டார்கள். நான் அவர்களிடம், "எனது நேசரைக் கண்டீர்களா?" எனக்கேட்டேன்.
RCTA   நகரத்தைச் சுற்றிக் காவல் வந்த சாமக் காவலர் என்னைக் கண்டார்கள். "என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரை நீங்களேனும் கண்டீர்களோ?" என்றேன்.
ECTA   ஆனால் என்னைக் கண்டனர் சாமக்காவலர்; நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள். "என் உயிர்க்குயிரான அன்பரை நீங்களேனும் கண்டீர்களோ?" என்றேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us