Bible Versions
Bible Books

Acts 11:7 (AKJV) American King James Version

Versions

TOV   அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
IRVTA   அப்பொழுது: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு! என்று சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன்.
ERVTA   ஒரு குரல் என்னை நோக்கி, ԅபேதுரு எழுந்திரு. இந்தப் பிராணிகளில் எதையேனும் நீ புசிக்கலாம் என்று கூறிற்று.
RCTA   அப்பொழுது, 'இராயப்பா, எழுந்து இவற்றைக் கொன்று சாப்பிடு' என ஒரு குரல் கேட்டது.
ECTA   "பேதுரு, எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு" என்னும் ஒரு குரல் ஒலிப்பதையும் கேட்டேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us