Versions
TOV அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டு பேராயிருந்தார்கள்.
IRVTA அந்த மனிதர்கள் ஏறக்குறைய பன்னிரண்டுபேராக இருந்தார்கள்.
ERVTA இக்குழுவில் சுமார் பன்னிரண்டு மனிதர்கள் இருந்தனர்.
RCTA அவர்கள் ஏறக்குறைய பன்னிரண்டு பேர்.
ECTA அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர் இருந்தனர்.