Bible Versions
Bible Books

Acts 8:3 (AKJV) American King James Version

Versions

TOV   சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான்.
IRVTA   சவுல் ஒவ்வொரு வீடாகப்புகுந்து, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், சிறைப்பிடித்து சபையை அழித்துக்கொண்டிருந்தான். PS
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   சவுலோவென்றால் திருச்சபையை ஒழிக்க முயன்றார். வீடு வீடாய் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டு போய்ச் சிறையில் தள்ளினார்.
ECTA   சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையம் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு அவர் திருச்சபையை அழித்துவந்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us