Bible Versions
Bible Books

Daniel 12:11 (AKJV) American King James Version

Versions

TOV   அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறுநாள் செல்லும்.
IRVTA   அனுதினபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு நிலைநிறுத்தப்படும் காலம்முதல் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூறு நாட்கள் ஆகும்.
ERVTA   தினபலிகள் நிறுத்தப்படும். அக்காலம் முதல் அழிவை உண்டாக்கும் பயங்கரம் ஏற்படுத்தப்பட்ட நாள்வரை 1,290 நாள் செல்லும்.
RCTA   அன்றாடப்பலி நிறுத்தப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு நாட்டி வைக்கப்படும் காலமுதல், ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணுறு நாள் செல்லும்;
ECTA   அன்றாடப் பலி நிறுத்தப்பட்டு "நடுங்கவைக்கும் தீட்டு" அமைக்கப்படும் காலம்வரை ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூறு நாள் செல்லும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us