Versions
TOV கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு, பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது:
IRVTA கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு, பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் கனவை விவரித்துச் சொன்னதாவது:
ERVTA இறுதியாக, தானியேல் என்னிடம் வந்தான், (நான் தானியேலுக்கு என் தேவனைப் பெருமைப்படுத்தும்படி பெல்தெஷாத்சார் என்று பெயரிட்டிருந்தேன். பரிசுத்த தெய்வங்களின் ஆவி அவனிடமிருந்தது.) நான் தானியேலிடம்எனதுகனவைச்சொன்னேன்.
RCTA (5) கடைசியாக, என் கடவுளின் திருப்பெயராகிய பல்தசார் என்னும் பெயரைக் கொண்ட தானியேல் வந்தார்; அவரிடம் பரிசுத்த தெய்வங்களின் ஆவி நிறைந்திருந்துள்ளது; நான் கண்ட கனவை அவரிடத்தில் சொன்னேன்:
ECTA இதற்காக, என் சொந்தத் தெய்வமாகிய பெல்தசாச்சாரின் பெயர் சூட்டப்பெற்ற தானியேல் வந்தார்; அவர் புனிதமிகு கடவுளின் ஆவியால் நிரப்பப்பெற்றவர்; அவரிடம் நான் கண்ட கனவைக் கூறினேன்;