Bible Versions
Bible Books

Deuteronomy 5:2 (AKJV) American King James Version

Versions

TOV   நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார்.
IRVTA   நம்முடைய தேவனாகிய யெகோவா ஓரேபிலே நம்முடன் உடன்படிக்கை செய்தார்.
ERVTA   நமது தேவனாகிய கர்த்தர் ‘ஓரேப்’ மலையில் நம்மோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்.
RCTA   நம் கடவுளாகிய ஆண்டவர் ஒரேபிலே நம்மோடு உடன்படிக்கை செய்தார்.
ECTA   கடவுளாகிய ஆண்டவர் ஓரேபில் நம்மோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us