Bible Versions
Bible Books

Deuteronomy 6:16 (AKJV) American King James Version

Versions

TOV   நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரிட்சை பாராதிருப்பீர்களாக.
IRVTA   “நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய யெகோவாவை சோதித்துப்பார்க்காதீர்கள் * யாத். 17:1-7 .
ERVTA   "நீங்கள் மாசாவிலே செய்ததுபோல் உங்கள் தேவனாகிய கர்த்தரை சோதனை செய்யாதீர்கள்.
RCTA   சோதனை என்னப்பட்ட இடத்திலே நீ சோதித்தது போல உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதனை செய்யாதிருப்பாயாக.
ECTA   மாசாவில் நீங்கள் சோதித்தது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us