Bible Versions
Bible Books

Esther 6:5 (AKJV) American King James Version

Versions

TOV   ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.
IRVTA   ராஜாவின் வேலைக்காரர்கள் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான்.
ERVTA   அரசனது வேலைக்காரர்கள் "முற்றத்தில் ஆமான் நின்றுக்கொண்டிருக்கிறார்" என்றார்கள். எனவே அரசன், "அவனை அழைத்து வாருங்கள்" என்றான்.
RCTA   அரசனின் பணியாளர் திரும்பி வந்து, "ஆமான் முற்றத்தில் இருக்கிறார்" என்றனர். அதற்கு அரசன், "அவன் உள்ளே வரட்டும்" என்றான்.
ECTA   மன்னரின் பணியாளர் மன்னரை நோக்கி, இதோ ஆமான் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறார் என்றனர். உடனே மன்னர் அவனை உள்ளே வரச் சொன்னார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us