Bible Versions
Bible Books

Exodus 4:12 (AKJV) American King James Version

Versions

TOV   ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார்.
IRVTA   ஆதலால், நீ போ; நான் உன்னுடைய வாயோடு இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன்” என்றார்.
ERVTA   எனவே நீ போ! நீ பேசும்போது நான் உன்னோடு இருப்பேன். நீ சொல்லவேண்டிய வார்த்தைகளை நான் உனக்குத் தருவேன்" என்றார்.
RCTA   நாம் அல்லவா? ஆகையால், நீ போ. நாம் உன் வாயோடு இருந்து, நீ பேச வேண்டியதை உனக்குச் சொல்லிக் கொடுப்போம் என்றார்.
ECTA   ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன்; நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us