Bible Versions
Bible Books

Ezekiel 31:2 (AKJV) American King James Version

Versions

TOV   மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்?
IRVTA   மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடனும் அவனுடைய திரளான மக்களுடனும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன்னுடைய மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாக இருக்கிறாய்?
ERVTA   ‘மனுபுத்திரனே, எகிப்திய அரசனான பார்வோனிடமும் அவனது ஜனங்களிடமும் இவற்றைக் கூறு" ‘"உனது மகத்துவத்தில், உன்னுடன் யாரை நான் ஒப்பிட முடியும்?
RCTA   மனிதா, எகிப்து நாட்டின் அரசன் பார்வோனுக்கும் அவன் நாட்டு மக்களுக்கும் சொல்: "நீ உன் மகிமையில் யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்;
ECTA   மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனுக்கும் அவனுடைய மக்கள் திரளுக்கும் சொல்; மேன்மையில் உனக்கு நிகர் யார்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us