Bible Versions
Bible Books

Galatians 3:12 (AKJV) American King James Version

Versions

TOV   நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான்.
IRVTA   நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியது இல்லை; அவைகளைச் செய்கிற மனிதனே அவைகளால் பிழைப்பான்.
ERVTA   விசுவாசம் சட்டம் அடிப்படையில் இயங்குவது அல்ல. அது வேறுபட்ட வழியைப் பயன்படுத்துகிறது. எவனொருவன் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறானோ அவனே வாழ்வான் என்று சட்டங்கள் கூறும்.
RCTA   திருச்சட்டம் விசுவாசத்தைச் சார்ந்ததன்று; மாறாக, " கட்டளைகளைக் கடைப் பிடிப்பவன் அவற்றால் உயிர் வாழ்வான் " என்று எழுதப்பட்டுள்ளது.
ECTA   திருச்சட்டம் நம்பிக்கையை அடிப்படையாய்க் கொண்டது அல்ல. மாறாக, "சட்டம் சார்ந்தவற்றைக் கடைப்பிடிப்போர் அவற்றால் வாழ்வு பெறுவர்" என்று எழுதியுள்ளது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us