Bible Versions
Bible Books

Galatians 5:12 (AKJV) American King James Version

Versions

TOV   உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும்.
IRVTA   உங்களைக் குழப்புகிறவர்கள் உங்களிடமிருந்து துண்டித்துக்கொண்டால் நலமாக இருக்கும்.
ERVTA   உங்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் அவர்கள் விருத்த சேதனத்துடன் துண்டித்துக் கொள்ளவும் வேண்டும் என்று விரும்புகிறேன்.
RCTA   உங்கள் உள்ளங்களில் குழப்பம் உண்டாக்குகிறவர்கள் தங்களை அண்ணகராகவே ஆக்கிக்கொள்ளட்டுமே.
ECTA   உங்கள் உள்ளங்களில் குழப்பம் உண்டாக்குகிறவர்கள் தங்களை அலிகளாகவே ஆக்கிக் கொள்ளட்டும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us