Bible Versions
Bible Books

Jeremiah 45:4 (AKJV) American King James Version

Versions

TOV   இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழுத்தேசத்துக்கும் இப்படியே நடக்கும்.
IRVTA   இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழு தேசத்திற்கும் இப்படியே நடக்கும்.
ERVTA   கர்த்தர் சென்னார்: "எரேமியா, பாருக்கிடம் இதனைச் சொல். ‘இதுதான் கர்த்தர் கூறுகிறது. நான் கட்டியவற்றை இடித்துப்போடுவேன். நான் நாட்டியிருக்கின்றவற்றையே பிடுங்கிப் போடுவேன். யூதாவின் எல்லா இடங்களிலும் நான் இதனைச் செய்வேன்.
RCTA   உனக்குச் சொல்லும்படி ஆண்டவர் அதை என்னிடம் கூறினார்: ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் கட்டினதையே இடிக்கிறோம்; நாம் நட்டதையே பிடுங்குகிறோம்; அதாவது, இந்த நாடு முழுவதையும் அழிக்கிறோம்.
ECTA   இவ்வாறு நீ அவனிடம் சொல்; ஆண்டவர் கூறுவது இதுவே; நான் கட்டியதை நானே ; நான் நட்டதை நானே பிடுங்குவேன். இந்நாடு முழுவதற்கும் இவ்வாறு நிகழும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us