Bible Versions
Bible Books

Jeremiah 9:9 (AKJV) American King James Version

Versions

TOV   இவைகளினிமித்தம் அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   இதற்காக அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட மக்களுக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   This verse may not be a part of this translation
RCTA   இவற்றுக்கெல்லாம் நாம் அவர்களைத் தண்டியாமல் விடுவோமோ? இத்தகைய மக்கள் மேல் பழிதீர்த்துக் கொள்ளாமல் இருப்போமோ?
ECTA   இவற்றின் பொருட்டு நான் அவர்களைத் தண்டியாமல் விடுவேனோ? இப்படிப்பட்ட ஒரு மக்களினத்தாரை நான் பழிவாங்காமல் இருப்பேனோ? என்கிறார் ஆண்டவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us