Bible Versions
Bible Books

Job 25:3 (AKJV) American King James Version

Versions

TOV   அவருடைய சேனைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
IRVTA   அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ?
அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது?
ERVTA   அவரது நட்சத்திரங்களை எவரும் எண்ண முடியாது. தேவனுடைய வெளிச்சம் எல்லோர்மேலும் உதிக்கிறது.
RCTA   அவருடைய படைகளுக்கு எண்ணிக்கையும் உண்டோ? அவரது ஒளி யார் மேல் தான் விழுவதில்லை?
ECTA   அளவிட முடியுமா அவர்தம் படைகளை? எவர்மேல் அவரொளி வீசாதிருக்கும்?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us