Bible Versions
Bible Books

Job 4:9 (AKJV) American King James Version

Versions

TOV   தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.
IRVTA   தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து,
அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள்.
ERVTA   தேவனுடைய சுவாசம் அந்த ஜனங்களைக் கொல்கிறது. தேவனுடைய நாசியின் காற்று அவர்களை அழிக்கிறது.
RCTA   கடவுளின் மூச்சு அவர்களை அழிக்கிறது. அவரது கோபத்தின் சீற்றம் அவர்களை நாசமாக்குகிறது.
ECTA   கடவுளின் மூச்சினால் அவர்கள் அழிவர்; அவரின் கோபக் கனலால் எரிந்தொழிவர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us