Bible Versions
Bible Books

Joshua 13:14 (AKJV) American King James Version

Versions

TOV   லேவியரின் கோத்திரத்துக்கு மாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம்.
IRVTA   லேவியர்களின் கோத்திரத்திற்குமட்டும் அவன் பங்கு கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா மோசேக்குச் * அவர்களுக்கு சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய பங்கு.
ERVTA   லேவி கோத்திரத்திற்கு எந்த நிலப் பகுதியும் கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு, தகன பலியாகக் கொடுக்கப்பட்ட மிருகங்கள் அனைத்தும் லேவி கோத்திரத்தினரைச் சார்ந்தவர்களுக்கு உரியனவாயின. கர்த்தர் அவர்களுக்கு வாக்களித்தது அதுவே.
RCTA   லேவியின் கோத்திரத்துக்கோ உடைமையாக மோயீசன் ஒன்றுமே கொடுக்கவில்லை. ஏனெனில், ஆண்டவர் அவனுக்குச் சொல்லியிருந்தபடியே இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் செலுத்தப்படும் பலிகளும் பலிப்பொருட்களுமே லேவியருக்குச் சொந்தமாகும்.
ECTA   லேவியர் குலத்திற்கு மட்டும் அவர் உடைமை அளிக்கவில்லை. அவர் அவர்களுக்குக் கூறியபடி அவர்களது உடைமை இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவருக்குச் செலுத்தப்படும் எரிபலியாகும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us