Bible Versions
Bible Books

Leviticus 23:39 (AKJV) American King James Version

Versions

TOV   நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு.
IRVTA   “நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்து வைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம்தேதிமுதல் யெகோவாவுக்குப் பண்டிகையை ஏழுநாட்கள் அனுசரிப்பீர்களாக; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு.
ERVTA   "ஏழாவது மாதத்தின் 15வது நாளில் நிலத்தின் விளைச்சலைச் சேர்த்து வைக்கும்போது கர்த்தருக்கு ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதல் நாளிலும் எட்டாவது நாளிலும் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும்.
RCTA   ஆகையால், நிலத்தின் எல்லாப் பலன்களையும் நீங்கள் சேர்த்து வைத்த பின், ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள்முதல் ஆண்டவருடைய திருநாட்களை ஏழு நாளும் முறைப்படி கொண்டாடக் கடவீர்கள். அந்தத் திருவிழாவின் முதல் நாளும் எட்டாம் நாளும் உங்களுக்கு முதல் நாளும் எட்டாம் நாளும் உங்களுக்கு ஓய்வு நாளாகும்.
ECTA   நிலத்தின் பலனைச் சேகரிக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள்விழா; அது ஏழு நாளளவு கொண்டாடப்பட வேண்டும். முதல் நாளும், எட்டாம் நாளும் ஓய்வு நாள்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us