Versions
TOV அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
IRVTA அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன்.
ERVTA அம்மனிதர்களை நோக்கி இயேசு, வானிலிருந்து மின்னலைப் போன்று சாத்தான் வீழ்வதை நான் கண்டேன்.
RCTA அதற்கு அவர், " வானத்தினின்று மின்னலைப்போலச் சாத்தான் விழக் கண்டேன்.
ECTA அதற்கு அவர், "வானத்திலிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன்.