Bible Versions
Bible Books

Luke 2:32 (AKJV) American King James Version

Versions

TOV   உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்.
IRVTA   அனுப்பின இரட்சகரை என் கண்களால் பார்த்தேன்” என்றான். PEPS
ERVTA   யூதரல்லாத மக்களுக்கு உம் வழியைக் காட்டும் ஒளி அவர். உம் மக்களாகிய இஸ்ரவேலுக்கு பெருமையை அவர் தருவார் என்று தேவனுக்கு நன்றி செலுத்தினான்.
RCTA   இதுவே உம் மக்கள் இஸ்ராயேலை ஒளிர்விக்கும் மாட்சிமை" என்று கடவுளைப் போற்றினார்.
ECTA   இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவெ உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை" என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us