Bible Versions
Bible Books

Proverbs 12:7 (AKJV) American King James Version

Versions

TOV   துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.
IRVTA   துன்மார்க்கர்கள் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்;
நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்.
ERVTA   தீயவர்கள் அழிக்கப்படுவார்கள்; அவர்களில் எதுவும் மிச்சம் இராது. ஆனால் நல்லவர்களை ஜனங்கள் அவர்கள் காலத்திற்குப் பின்பும் நீண்ட காலம் நினைவுகூருவார்கள்.
RCTA   அக்கிரமிகளைப் புரட்டி விட்டால் அவர்கள் இரார்கள். நீதிமான்களுடைய வீடோ நிலைபெற்றிருக்கும்.
ECTA   பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித் அழிவர்; நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us