Bible Versions
Bible Books

Psalms 38:2 (AKJV) American King James Version

Versions

TOV   உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது.
IRVTA   உம்முடைய அம்புகள் எனக்குள்ளே துளைத்திருக்கிறது;
உமது கை என்னைத் தாங்குகிறது.
ERVTA   கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர். உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன.
RCTA   ஏனெனில், உம் அம்புகள் என் மேல் பாய்ந்தன: உம் திருக் கரத்தின் தண்டனையும் என் மேல் விழுந்தது.
ECTA   ஏனெனில், உம் அம்புகள் என்னுள் பாய்ந்திருக்கின்றன; உமது கை என்னை அழுத்திக் கொண்டிருக்கின்றது.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us