Bible Versions
Bible Books

Psalms 58:3 (AKJV) American King James Version

Versions

TOV   துன்மார்க்கர் கர்ப்பத்திலே உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
IRVTA   துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்;
தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
ERVTA   அத்தீயோர் அவர்கள் பிறந்த உடனேயே தவறு களைச் செய்ய ஆரம்பித்தார்கள். பிறந்தது முதலே அவர்கள் பொய்யர்களாக வாழ்கிறார் கள்.
RCTA   தீயவர்கள் தாயின் வயிற்றிலிருந்தே நெறி தவறிச் செல்கின்றனர்: பொய்யர்கள் பிறப்பிலிருந்தே வழிதவறிச் செல்கின்றனர்.
ECTA   பொல்லார் கருவிலிருந்தே நெறிதவறிச் செல்கின்றனர்; பிறப்பிலிருந்தே பொய் பேசித் திரிகின்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us