Bible Versions
Bible Books

Psalms 78:57 (AKJV) American King James Version

Versions

TOV   தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
IRVTA   தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி,
துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
ERVTA   இஸ்ரவேலர் தேவனிடமிருந்து விலகிச் சென்றார்கள். அவர்கள் தந்தையர் செய்தாற்போன்றுஅவர்கள் அவருக்கெதிராகத் திரும்பினார்கள்.எறியும்வில்லைப்போன்றுஅவர்கள் தங்கள் போக்கினை மாற்றிக்கொண்டார்கள்.
RCTA   தங்கள் முன்னோர்களைப் போல் அவர்களும் தவறு செய்தனர்; முறை தவறிப் போயினர்: கோணலான அம்பைப் போல குறி பிசகிப் போயினர்.
ECTA   தங்கள் மூதாதையர்போல் அவர்கள் வழி தவறினர்; நம்பிக்கைத் துரோகம் செய்தனர்; கோணிய வில்லெனக் குறி மாறினர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us