Bible Versions
Bible Books

Revelation 18:18 (AKJV) American King James Version

Versions

TOV   அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,
IRVTA   அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கு ஒப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு,
ERVTA   அவள் எரியும் புகையைக் கண்டனர். அவர்கள் உரத்த குரலில், இது போன்ற ஒரு மகா நகரம் எங்கேனும் உண்டா? என்று கேட்டனர்.
RCTA   அவள் எரியும் போது எழும் புகையைப் பார்த்துப் பார்த்து, "இம் மாநகர்க்கு நிகரான ஒரு நகருண்டோ?" என்று கத்தினார்கள்.
ECTA   அவள் எரிந்தபோது எழுந்த புகையைப் பார்த்து "இம்மாநகருக்கு இணையான நகர் உண்டோ!" என்று கதறினார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us