Versions
TOV உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.
IRVTA நான் வரும்வரைக்கும் என்னை விசுவாசித்து என்னைப் பற்றிக்கொண்டிருங்கள்.
ERVTA நான் வருகிறவரை இதனையே தொடர்ந்து செய்து வாருங்கள்.
RCTA நான் வருமளவும் நீங்கள் பெற்றுக் கொண்ட போதனையில் நிலைத்திருங்கள்.
ECTA நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் நான் வரும்வரை பிடிப்புள்ளவர்களாய் இருங்கள்.