Bible Versions
Bible Books

Song of Solomon 2:5 (AKJV) American King James Version

Versions

TOV   திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.
IRVTA   திராட்சைரசத்தால் என்னைத் தேற்றுங்கள்,
கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்;
நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன்.
ERVTA   காய்ந்த திராட்சையினால் செய்யப்பட்ட பலகாரத்தால் என்னைப் பலப்படுத்துங்கள். கிச்சிலிப் பழங்களால் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுங்கள். ஏனென்றால் நான் நேசத்தினிமித்தம் பலவீனமாகியுள்ளேன்.
RCTA   திராட்சை அடைகள் தந்தென்னை உறுதிப்படுத்துங்கள், கிச்சிலிப் பழங்களால் என்னை ஊக்குவியுங்கள், காதல் நோய் மிகுதியால் சோர்ந்து போனேன்.
ECTA   திராட்சை அடைகள் கொடுத்து என்னை வலிமைப்படுத்துங்கள்; கிச்சிலிப்பழங்களால் எனக்கு ஊக்கமூட்டுங்கள். காதல் நோயால் தான் மிகவும் நலிந்து போனேன்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us