Versions
TOV கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக.
IRVTA கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக.
ERVTA கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களோடு இருப்பதாக!
RCTA ஆண்டவராகிய இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!
ECTA ஆண்டவர் இயேசுவின் அருள் உங்களோடு இருப்பதாக!