Bible Versions
Bible Books

1 Samuel 21:11 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக் குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள்.
IRVTA   ஆகீசின் ஊழியக்காரர்கள் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ?
“சவுல் கொன்றது 1,000,
தாவீது கொன்றது 10,000” என்று இவனைக் குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள். PEPS
ERVTA   அன்று தாவீது சவுலிடமிருந்து ஓடினான். அவன் காத்தின் அரசனான ஆகீஸிடம் சென்றான்.
RCTA   அக்கீசின் ஊழியர்கள் தாவீதைப் பார்த்த போது அவனைக் குறித்து, "இவன் நாட்டின் அரசனான தாவீது அல்லனோ? 'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார்; தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று சொல்லி ஆடிப்பாடிக் கொண்டாடியது இவனைப் பற்றித்தானே?" என்றனர்.
ECTA   ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், "இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? 'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா?" என்றனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us