Bible Versions
Bible Books

1 Samuel 21:8 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக்கொண்டுவரவில்லை என்றான்.
IRVTA   தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியோ, பட்டயமோ இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியால், என் பட்டயத்தையோ, என் ஆயுதங்களையோ, நான் எடுத்துக்கொண்டுவரவில்லை என்றான்.
ERVTA   சவுலின் அதிகாரிகளில் ஒருவன் அவர்களோடு இருந்தான். அவன் பெயர் ஏதோமியனான தோவேக்கு ஆகும். அவன் சவுலின் ஒற்றர் தலைவனாவான். கர்த்தருக்கு முன்பாக அவன் காவலில் அடைக்கப்பட்டிருந்தான்.
RCTA   தாவீது அக்கிமெலேக்கை நோக்கி, "இங்கு ஈட்டிகளாவது வாளாவது உன் கையில் உண்டா? அரசனின் கட்டளை அவசரமானதாய் இருந்தது. எனவே, என் வாளையும் ஆயுதங்களையும் நான் எடுத்துக் கொண்டு வரவில்லை" என்று சொன்னான்.
ECTA   அப்பொழுது தாவீது அகிமெலக்கிடம், "இங்கு ஈட்டியோ வாளோ உம்மிடம் உள்ளதா? அரசரின் கட்டளை அவசரமானதாய் இருந்ததால் என் வாளையோ கையோடு கொண்டுவரவில்லை, "என்றார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us