Bible Versions
Bible Books

2 Chronicles 11:18 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ரெகொபெயாம் தாவீதின் குமாரனாகிய எரிமோத்தின் குமாரத்தி மகலாத்தையும், ஈசாயின் குமாரனாகிய எலியாபின் குமாரத்தி அபியாயேலையும் விவாகம்பண்ணினான்.
IRVTA   {ரெகொபெயாமின் குடும்பம்} PS ரெகொபெயாம் தாவீதின் மகனாகிய எரிமோத்தின் மகள் மகலாத்தையும், ஈசாயின் மகனாகிய எலியாபின் மகள் அபியாயேலையும் திருமணம்செய்தான்.
ERVTA   ரெகொபெயாம் மகலாத் என்னும் பெண்ணை மணந்தான். அவளது தந்தை எரிமோத். அவளது தாய் அபியாயேல், எரிமோத் தாவீதின் மகன். அபியாயேல் எலியாப்பின் மகள். எலியாப் ஈசாயின் மகன்.
RCTA   தாவீதின் மகன் எரிமோத்துக்கும், இசாயியின் மகனுக்குப் பிறந்த எலியாவின் புதல்வி அபிகாயிலுக்கும் பிறந்த மகலாத்தை ரொபோவாம் மணந்து கொண்டான்.
ECTA   பின்பு, ரெகபெயாம் தாவீதின் மகன் எரிமோத்துக்கும் ஈசாயின் பேத்தியும் எலியாபின் மகளுமான அபிகயிலும் பிறந்த மகலாத்து என்பவளை மணந்து கொண்டான்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us