Versions
TOV ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான்.
IRVTA {ரெகொபெயாம் யூதாவைப் பாதுகாத்தல்} PS ரெகொபெயாம் எருசலேமில் குடியிருந்து, யூதாவிலே பாதுகாப்பான பட்டணங்களைக் கட்டினான்.
ERVTA ரெகொபெயாம் எருசலேமில் வாழ்ந்தான். தாக்குதல்களில் இருந்து தப்பிக்க யூதாவில் அவன் பலமான நகரங்களை நிர்மாணித்தான்.
RCTA ரொபோவாம் யெருசலேமில் வாழ்ந்து வந்தான். யூதாவில் அரணுள்ள நகர்களைக் கட்டினான்.
ECTA ரெகபெயாம் எருசலேமில் வாழ்ந்து கொண்டு, யூதாவில் அரண்சூழ் நகர்கள் பல எழுப்பினான். அவையாவன;