Bible Versions
Bible Books

2 Kings 17:12 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், நரகலான விக்கிரகங்களைச் சேவித்து வந்தார்கள்.
IRVTA   இப்படிச் செய்யத்தகாது என்று யெகோவா தங்களுக்குச் சொல்லியிருந்தும், அருவருப்பான விக்கிரகங்களை வழிபட்டு வந்தார்கள்.
ERVTA   கர்த்தர், "நீங்கள் இதனைச் செய்யக்கூடாது" என்று ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் அவர்கள் விக்கிரகங்களுக்கு சேவைச் செய்தனர்.
RCTA   செய்யக்கூடாது என்று ஆண்டவர் தங்களுக்கு விலக்கியிருந்த மிகவும் அருவருப்பான சிலைகளைச் செய்து அவை முன் பணிந்து தொழுது வந்தனர்.
ECTA   'இக்காரியத்தை நீங்கள் செய்யலாகாது' என ஆண்டவர் அவர்களுக்கு உரைத்திருந்தாலும், அவர்கள் சிலைகளை வழிபட்டு வந்தனர்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us