Versions
TOV மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர்தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
IRVTA மனிதரில் முந்திப் பிறந்தவர் நீர் தானோ?
மலைகளுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ?
ERVTA "யோபுவே, பிறந்தவர்களில் நீதான் முதல் மனிதன் என எண்ணுகிறாயா? மலைகள் தோன்றும் முன்னே நீ பிறந்தாயா?
RCTA எல்லா மனிதருள்ளும் நீர்தான் முதலில் பிறந்தீரோ? குன்றுகளுக்கு முன்பே நீர் உருவாக்கப்பட்டீரோ?
ECTA மாந்தரில் முதல்பிறவி நீர்தாமோ? மலைகளுக்கு முன்பே உதித்தவர் நீர்தாமோ?