Bible Versions
Bible Books

Hosea 7:14 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.
IRVTA   அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சைரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள்.
ERVTA   அவர்கள் தம் மனப்பூர்வமாக என்னை எப்பொழுதும் அழைக்கிறதில்லை. ஆம் அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து அழுகின்றார்கள். தானியத்திற்காகவும் புதுத் திராட்சை ரசத்திற்காகவும் கேட்கும்போது தங்களைத் தாங்களே வெட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் இதயங்களில் அவர்கள் என்னிடமிருந்து விலகியிருக்கிறார்கள்.
RCTA   தங்கள் உள்ளத்திலிருந்து நம்மை நோக்கி அவர்கள் கூக்குரலிடுவதில்லை, அதற்குப் பதிலாக தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகிறார்கள்; தானியத்திற்காகவும், திராட்சை இரசத்திற்காகவும் தங்களையே பிய்த்துப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; ஆயினும் நமக்கெதிராய் எழும்புகிறார்கள்.
ECTA   தங்கள் உள்ளத்திலிருந்து என்னை நோக்கி அவர்கள் கூக்குரலிடவில்லை, அதற்கு மாறாக, தங்கள் படுக்கைகளில் கிடந்து கதறுகின்றார்கள்; கோதுமைக்காகவும் திராட்சை இரசத்திற்காகவும், தங்களையே பிய்த்துப் பிடுங்கிப் கொள்கின்றார்கள்;
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us