Bible Versions
Bible Books

Hosea 7:3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களினாலும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.
IRVTA   ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களினாலும் சந்தோஷப்படுத்துகிறார்கள்.
ERVTA   அவர்களது தீமை அவர்களின் அரசனை மகிழ்ச்சிப்படுத்துகிறது. அவர்களது அந்நியத் தெய்வங்கள் அவர்களின் தலைவர்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
RCTA   இஸ்ராயேலில் சதித்திட்டம் மலிந்துள்ளது: தங்கள் தீமையினால் அரசனையும், பொய்களினால் தலைவர்களையும் மகிழ்வித்தனர்; அவர்கள் அனைவரும் விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ECTA   தங்கள் தீமையினால் அரசனையும், தங்கள் பொய்களினால் தலைவர்களையும் அவர்கள் மகிழ்விக்கின்றார்கள்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us