Bible Versions
Bible Books

John 12:15 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.
IRVTA   இயேசு ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்து அதின்மேல் ஏறிப்போனார்.
ERVTA   சீயோன் நகரமே! அஞ்சவேண்டாம். பார். உன் அரசர் வந்து கொண்டிருக்கிறார். அவர் இளங்கழுதைமேல் சவாரி செய்து வருகிறார் சகரியா 9:9 என்றும் மக்கள் ஆரவாரம் செய்தனர்.
RCTA   இதைக் குறித்தே, ' சீயோன் மகளே, அஞ்சவேண்டாம். இதோ! உன் அரசர், கழுதைக்குட்டியின் மேல் ஏறி வருகிறார் ' என்று எழுதியுள்ளது.
ECTA   "மகளே சீயோன், அஞ்சாதே! இதோ! உன் அரசர் வருகிறார்; கழுதைக் குட்டியின்மேல், ஏறி வருகிறார்" என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப அவர் இவ்வாறு செய்தார்.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us